| _ | |||
|
யாழ்ப்பாணத்தில் மீசாலை பகுதியில் வெடிப் பொருட்களும் ஆயதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றைவ் பாதுகாப்புப் படையின கைப்பற்றியுள்ளதாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.பாதுகாப்புப் படையினர் 4.5 கிலோ எடையுள்ள சி-4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள், 2 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டு போன்றவற்றைக் கைப்பற்ரியுள்ளனர்.
மீசாலை வடக்கு பிரதேசத்தில் இராணுவம் நடத்திய தேடுதலின் போதே இவை கண்டு பிடிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
முல்லைத்தீவிலுள்ள அம்பலவான் பொக்கணையில் புலிகளின் வீடியோ நாடாக்கள்–04 மற்றும் புலித் தலைவர்கள் பலரது ஆவணங்கள் என்பன மீட்கப்பட்டன
No comments:
Post a Comment