Monday, May 31, 2010

உலகையே அதிச்சிக்குள்ளாக்கிய 2 வயசு சிறுவனின் புகைத்தல் வீடியோ

இந்தோநேசியாவைச் சேர்ந்த இரண்டே வயதான இந்த சிறுவன் இப்போ புதைத்தல் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டான்.பெற்றோர் சிகரெட் கொடுக்காவிட்டால் கோபத்தில் தலையை நிலத்தில் அடிக்கிறானாம்,அத்துடன் உடல் நிலையும் மாறுகிறதாகவும் தவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. அடக் கடவுளே! இப்படி பழக்கிய பெற்றோரைத்தான் தவறு சொல்லனும்

    ReplyDelete