![]() |
கடந்த காலத்தில் காணப்பட்ட பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இராணுவ வெற்றியை கோலாகலமாகக் கொண்டாட இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் பெய்து வரும் அடை மழை காரணமாக பிற்போடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றன.
No comments:
Post a Comment