காணாமல்போனோரை கண்டறியும் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று வவுனியா பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று காலை நடைபெற்றது.
காணாமல்போனோர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என்று சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்து தருமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.





No comments:
Post a Comment