![]() |
தொடர்ந்தும் பலத்த மழை நீடித்தால், களனி மற்றும் கொழும்பு வடக்குப் பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்படலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்சார சபையின் இணை நிலையங்கள் நீரில் மூழ்கும் அபாயம் தோன்றியிருப்பதையடுத்தே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.
No comments:
Post a Comment