
சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கான மேடை நிர்மாணப்பணிகள் தற்போது கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கு,பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபம் ஆகியவற்றில் இடம்பெறுகின்றன.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நேற்று மாலை இவற்றை நேரடியாகச்சென்று பார்வையிட்டார்.மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட ஏனைய அதிகாரிகளும் இவற்றை மேற்பார்வை செய்வதை படத்தில் காணலாம்.



No comments:
Post a Comment