![]() |
நேற்று இரவு வேளையில் வீட்டுக்கு வந்த சந்தேக நபர்கள் குறித்த நபருக்கு தொழில் பெற்று தருவதாகக் கூறி வேனில் கடத்தி சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து மேற்படி நபரின் குடும்பத்தார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது தொடர்பில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
No comments:
Post a Comment