Friday, June 4, 2010

ஹ்ரிதிக் ரோஷனின் "கைட்ச்" திரைப்படம் சென்னை திரையரங்குகளில் ரத்து

தமிழ்நாடு சென்னையிலுள்ள ஐந்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷனின் புதிய திரைப்படமான "கைட்ச்" ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்றுவரும் ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குரித்த திரப்படம் ரத்து செய்யப்பட்டுள்லதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment