Thursday, June 3, 2010

ஐஃபா நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சி...




11ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள இந்தியக் கலைஞர்கள் மற்றும் இலங்கை கலைஞர்கள், கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றிய நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்.







No comments:

Post a Comment